August 27 , 2021
1064 days
547
- கர்நாடக மாநில அரசானது ஸ்ரீபசவா சர்வதேச விருதிற்கு ஸ்ரீபசவலிங்க பட்டதேவரு என்பவரைத் தேர்வு செய்துள்ளது.
- இவர் பால்கி ஆன்மீக மடத்தின் ஒரு மூத்த தீர்க்கத் தரிசி ஆவார்.
- பெங்களூருவில் ரவீந்திர கலாசேத்திரத்தில் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர் V. சுனில் குமார் இவ்விருதினை அவருக்கு வழங்க உள்ளார்.
- 70 வயதான இவர் பிடார் மாவட்டத்திலுள்ள லிங்காயத் சமய நிறுவனத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் தம் வாழ்வினைக் கழித்துள்ளார்.
Post Views:
547