TNPSC Thervupettagam

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்தநாள்

August 16 , 2022 707 days 382 0
  • ஸ்ரீ அரவிந்தர் ஒரு இந்தியத் தத்துவவாதி, மகரிஷி, யோகா குரு, கவிஞர் மற்றும் இந்தியத் தேசியவாதி ஆவார்.
  • அவர் வந்தே மாதரம் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்தார்.
  • ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவர் பங்கேற்றார்.
  • 1910 ஆம் ஆண்டு வரை, அவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் செல்வாக்கு மிக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
  • பின்னர், அவர் ஆன்மீகச் சீர்திருத்தவாதியாக மாறி, மனித முன்னேற்றம் மற்றும் ஆன்மீகப் பரிணாமம் பற்றிய தனது கருத்துக்களை மக்கள் முன்வைத்தார்.
  • 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் (கொல்கத்தா) பிறந்த இவர் பாண்டிச்சேரியில் 1950 டிசம்பர் ஆம் தேதியன்று இறந்தார்.
  • 1926 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்