சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானவேடிக்கையை கொண்டாடும் நடைமுறைக்கு முடிவுகட்ட இராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ண இயக்கம் ஆகிய இரண்டும் முடிவு செய்துள்ளன.
வான வேடிக்கைகளுக்குப் பதிலாக, புகழ்பெற்ற நாட்டுப்புற நடனமான சாகு நடனம் மற்றும் நாட்டுப்புற மேடை நாடகமான யாத்ரா போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அந்த இயக்கம் முடிவு செய்துள்ளது.