TNPSC Thervupettagam

ஸ்ரீ ஸ்ரீ ஜாய்காளி மாத்தர் கோயில்

July 29 , 2020 1489 days 502 0
  • ஸ்ரீ ஸ்ரீ ஜாய்காளி மாத்தர் கோயிலானது வங்க தேசத்தில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாக விளங்குகின்றது.
  • இந்த 300 ஆண்டுகால காளி கோயிலானது இந்தியா மற்றும் வங்க தேசத்தினால் கூட்டாகத் திறந்து வைக்கப்பட்டது.
  • இது இந்தியாவின் உதவியுடன் வங்க தேசத்தில் உள்ள நாட்டூரில் மீண்டும் கட்டப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்