TNPSC Thervupettagam

ஸ்வச்ச மேவ ஜயதே

August 12 , 2018 2169 days 658 0
  • கர்நாடக அரசு ஒவ்வொரு கிராமப்புற குடிமகன்களையும் தூய்மைக்கான உறுதிமொழியை எடுப்பதற்காக “ஸ்வச்மேவ ஜயதே” என்ற கிராமப்புற தூய்மை மற்றும் துப்புரவு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
  • பள்ளிக் குழந்தைகளின் உதவியோடு ஸ்வச் சர்வேக்சன் கிராமின் 2018 (SSG 2018) கணக்கெடுப்பை அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்