TNPSC Thervupettagam

ஸ்வச் சர்வேக்ஷன் கிராமின் 2018

July 14 , 2018 2330 days 863 0
  • மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சகம், புது தில்லியில் 2018 ம் ஆண்டின் ஸ்வச் சர்வேக்ஷன் கிராமீன் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • சுவச் பாரத் கிராமீன் என்ற திட்டத்தின் முக்கிய அளவுகள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றின் அளவுருக்களை அடைந்ததின் செயல்திறன் அடிப்படையில் மாநிலங்களை மாவட்டங்களையும் தரவரிசைப்படுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.
  • இந்த அறிக்கையின் அடிப்படை விதிகள் பொது இடங்களின் ஆய்வு, சுத்தத்தைப் பற்றிய குடிமக்களின் பார்வை, அவர்களின் பரிந்துரைகள் மற்றும் சுவச் பாரத் கிராமீன் திட்டத்தின் தரவுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • இந்த அறிக்கைக்கான கணக்கெடுப்பு 2018ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் 31 வரை அனைத்து மாவட்டங்களிலும் தனிச் சுதந்திரமுடைய ஆய்வு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்