TNPSC Thervupettagam

ஸ்வச் வாயு சர்வேக்சன் விருது 2024

September 15 , 2024 14 days 72 0
  • மக்கள் தொகை அடிப்படையிலான மூன்று பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் தேசிய தூய்மையானக் காற்று பிரச்சார (NCAP) நகரங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • விருது பெற்ற நகரங்கள்:
    • வகை-1 (10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்): சூரத், ஜபல்பூர் மற்றும் ஆக்ரா.
    • வகை-2 (சுமார் 3 முதல் 10 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்கள்): ஃபிரோசாபாத், அமராவதி மற்றும் ஜான்சி.
    • வகை-3 (சுமார் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்): ரேபரேலி, நல்கொண்டா மற்றும் நலகர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்