TNPSC Thervupettagam

ஸ்வதேசி சம்ரிதி சிம் அட்டைகள்

June 2 , 2018 2226 days 701 0
  • பாபா ராம்தேவ் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் (BSNL) இணைந்து ஸ்வதேசி சம்ரிதி சிம் அட்டைகளை வெளியிட்டுள்ளார்.
  • ஆரம்பத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாகிகளும் தொழிலாளிகளுமே இந்த சிம் அட்டைகளின் பயன்களை பெற முடியும்.
  • முழுமையான வெளியீட்டிற்குப் பிறகு மக்கள் இந்த அட்டையுடன் பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் மீது 10 சதவிகித தள்ளுபடியினைப் பெறுவர்.
  • வெறும் 144 ரூபாயிலான மீள்நிரப்புதலின் மூலம் (Recharge) ஒருவரால் நாடு முழுவதும் அளவற்ற அழைப்புகளை மேற்கொள்வதோடு 100 குறுஞ்செய்திகளை அனுப்பவும், 2 GB அளவுக்கு இணைய தரவுகளை பெறவும் முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்