ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டம்
January 13 , 2023
555 days
316
- கர்நாடகாவின் இரண்டு பழைய அரச நகரங்கள் மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தின் கீழ் விரைவில் மேம்படுத்தப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் மேம்பாட்டிற்காக தேர்வு செய்யப்பட்ட 19 இடங்களுள் மைசூரு மற்றும் ஹம்பி ஆகியவை அடங்கும்.
- இந்தத் திட்டத்திற்காக, எட்டு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture1153.jpg)
Post Views:
316