TNPSC Thervupettagam

ஸ்வயாங்க்சித்தா

September 18 , 2018 2132 days 597 0
  • ஆள்கடத்தலை தடுப்பதற்கான முயற்சியில் மேற்குவங்க அரசானது மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஸ்வயாங்க்சித்தா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
  • தற்சார்புடைமை எனும் பொருள்படும் ஸ்வயாங்க்சித்தா ஆனது மேற்குவங்க காவல்துறையால் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டமானது இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் தேர்ந்தெடுப்பதற்கான தகவல்களை அளிக்க அதிகாரமளிக்கிறது. இதனால் அவர்கள் கடத்தல் மற்றும் குழந்தை திருமணங்களால் குறைவாக பாதிக்கப்படுகின்றனர்.
  • தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB -National Crime Records Bureau) தரவரிசைப்படி, மேற்குவங்க மாநிலத்தில் மற்ற மாநிலங்களை விட கடத்தல் வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்