TNPSC Thervupettagam

ஸ்வஸ்த் பச்சே, ஸ்வஸ்த் பாரத் இயக்கம்

August 23 , 2017 2684 days 911 0
  • ஸ்வஸ்த் பச்சே, ஸ்வஸ்த் பாரத் இயக்கம் (Swasth Bachche, Swasth Bharat)
  • இந்த இயக்கம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப் பெற்று இருக்கிறது.
  • இதனை கேரளாவின் கொச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தொடங்கி வைத்தார்.
  • கேந்திரிய வித்யாலயா மாணவர்களின் உடல்நலம் குறித்த அட்டை தயாரிப்பதற்கான முயற்சியினை கேந்திரிய வித்யாலயா சங்கதன் மேற்கொள்கிறது.
  • இந்த இயக்கத்தின் மூலமாக, மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒருங்கிணைந்த அட்டை வழங்கப்பட இருக்கிறது.
  • மாணவர்களிடையே ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மதிப்புகளை வேரூன்றச் செய்வதற்கான திட்டமிடலினை இந்த இயக்கம் செய்யவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்