TNPSC Thervupettagam

ஸ்விஸ் உள்ளரங்க டென்னிஸ்

October 31 , 2018 2089 days 582 0
  • சுவிட்சர்லாந்தில் பசேலில் நடந்த ஸ்விஸ் உள்ளரங்க இறுதிப் போட்டியில் தனது ATP பந்தயத்தின் 99வது பதக்கத்தை ரோஜர் பெடரர் வென்றார்.
  • ரோஜர் பெடரர் இறுதிப் போட்டியில் மரியஸ் கோப்பிலைத் தோற்கடித்து தனது 9வது ஸ்விஸ் உள்ளரங்கப் பதக்கத்தை வென்றிருக்கின்றார்.
  • புதிய உலக சாதனைக்கு இவர் இன்னமும் 10 வெற்றிகளை மட்டுமே குறைவாக கொண்டுள்ளார்.
  • ஒற்றையர் பதக்கங்களின் உச்சகட்ட சாதனையாளர் பட்டியல் ஜிம்மி கானர்ஸ் (109 பதக்கங்கள்) என்பவரை முதலிடத்தில் கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்