TNPSC Thervupettagam

ஸ்வேச்சா திட்டம்

October 12 , 2021 1048 days 473 0
  • ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் Y.S.  ஜகன்மோகன் ரெட்டிஸ்வேச்சா’ என்ற  திட்டத்தினைத்   தொடங்கி வைத்துள்ளார்.
  • ஸ்வேச்சாஎன்பது (சுதந்திரம் என்று பொருள்) பதின்ம வயது சிறுமிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு விலை மலிவான ஆரோக்கியம் மற்றும் மாதவிடாய் சார்ந்த சுகாதாரம் ஆகியவற்றைப் பெற உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளுக்கு நல்ல தரமான தயாரிப்பு நிறுவனத்தின் சானிட்டரி நாப்கின்களை மாநில அரசு இலவசமாக வழங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்