TNPSC Thervupettagam
July 2 , 2023 516 days 297 0
  • இந்தப் புதிய வகையிலான, குதிக்கிறச் சிலந்தியானது கோரேகான் கிழக்கில் உள்ள பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியின் (BNHS) பாதுகாப்பு கல்வி மையத்தில் (CEC) இயற்கையான மற்றும் பருவகால நீரோடைகளுக்கு அருகில் உள்ள பாறைகளின் மீது கண்டுபிடிக்கப் பட்டது.
  • இந்த இனத்திற்கு ஹசாரியஸ் மும்பை என்று மும்பை நகரத்தின் பெயரிடப்பட்டது.
  • மேலே குறிப்பிடப்பட்ட மையம் இந்தியாவில் உள்ள சில பழமையான மற்றும் கலப்பு ரீதியில் மிகவும் ஈரமான இலையுதிர்க் காடுகளில் ஒன்றாக கருதப் படுகிறது.
  • இந்த இடமானது தனது எல்லைகளைச் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா (SGNP) மற்றும் மும்பையின் ஆரே மில்க் காலனியில் (AMC) உள்ள ஃபிலிம் சிட்டியின் பல்லுயிர் நிலப் பரப்புகளுடன் பகிர்ந்து கொள்கிறது.
  • இந்தக் குதிக்கிறச் சிலந்திகள் சல்டிசிடே குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
  • இந்தக் குடும்பத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட வெவ்வேறுச் சிலந்தி இனங்கள் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட விவரிக்கப்பட்டச் சிலந்தி வகைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்