TNPSC Thervupettagam
July 14 , 2024 4 days 57 0
  • வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு (MEA) பதிலாக சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் ஆனது ஹஜ் குழுவிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சகமாக தேர்வு செய்யப் பட்டு உள்ளது.
  • முன்னதாக, 2002 ஆம் ஆண்டு ஹஜ் குழுச் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் நிர்வாகம் உட்பட, ஹஜ் யாத்திரை மேலாண்மை தொடர்பானப் பணிகள் வெளியுறவு அமைச்சகத்தினால் கையாளப்பட்டது.
  • இந்த விதிகளை ஹஜ் குழு (திருத்தம்) விதிகள், 2024 என்று அழைக்கலாம்.
  • 2002 ஆம் ஆண்டு ஹஜ் குழு விதிகளில், 'வெளியுறவு அமைச்சகம்' என்ற சொல்லிற்குப் பதிலாக, 'சிறுபான்மை விவகார அமைச்சகம்' என்ற சொற்கள் மாற்றப்படும்."

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்