TNPSC Thervupettagam
March 25 , 2020 1709 days 530 0
  • சீனாவின் யுனான் மாகாணத்தில் ஒருவருக்கு ஹண்டா வைரஸிற்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
  • ஹண்டா வைரஸிற்கான அறிகுறியானது கொரானா வைரஸைப் போன்றதேயாகும்.
  • ஆர்த்தோஹண்டா வைரஸ் என்றழைக்கப்படும் ஹண்டா வைரஸ் ஆனது எலிகளின் மூலம் பரவுகின்றது.
  • இது கொறித் துண்ணிகளின் சிறுநீர், கழிச்சல் மற்றும் எச்சில் ஆகியவற்றின் மூலம் பரவுகின்றது.
  • இந்த வைரசானது மனிதர்களின் மூக்கு, வாய் மற்றும் கண் ஆகியவற்றின் மூலம் மனிதர்களுக்குள்ளே செல்கின்றது.
  • இந்த வைரசானது மனிதர்களுக்கிடையே பரவுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்