TNPSC Thervupettagam

ஹமரி தரோஹார் திட்டம் (Hamari Dharohar Scheme)

July 27 , 2017 2725 days 1201 0
  • இந்த திட்டம் சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் சார்பில் இந்தியாவின் சிறுபான்மை சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • மாநிலம் அல்லது மாவட்டம் வாரியாக பாகுபடுத்தாமல் , திட்டப்பணிகளை பொருத்து அதற்கான நிதி ஒதுக்கப்படும்.
  • இந்த திட்டத்தின் கீழ் தனித்துவமான கண்காட்சிகள், எழுத்தழகியல் (calligraphy), ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் தொடர்பான திட்டங்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.
  • அரபு மொழியில் உள்ள மருத்துவம் , கணிதம் மற்றும் இலக்கியம் குறித்த பழம்பெரும் இடைக்கால வரலாற்று ஆவணங்களை, ஆங்கில மொழியில் மொழிபெயர்க்க ஒரு திட்டப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்