TNPSC Thervupettagam

ஹமர் மற்றும் சோமி பழங்குடியினர்

March 22 , 2025 11 days 92 0
  • மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வருவதற்காக என ஹமர் இன்புய் மற்றும் சோமி சபை ஆகியவை இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன.
  • ஹமர் பழங்குடியினர் பெரிய சின்-குகி-மிசோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • சோமிகள் மிசோ, குகி மற்றும் சின் சமூகங்களை உள்ளடக்கிய மாபெரும் சோ இனக் குழுவின் அங்கத்தினராவர்.
  • ஹமர் குக்கி-சின்-மிசோ மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ள ஹமர் பேச்சு வழக்கு மொழியினைப் பேசுகின்றனர்.
  • சோமிகள் குகி-சின் மொழியியல் குடும்பத்திற்குள் உள்ள குகிஷ் மொழி பேச்சு வழக்குகளில் ஒரு மொழியினைப் பேசுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்