TNPSC Thervupettagam

ஹம்பர்டியம் கோவிடம்

February 4 , 2022 934 days 504 0
  • அறிவியலாளர்கள் சமீபத்தில் ஹம்பர்டியம் கோவிடம் என்ற ஒரு புதிய இனத்தைக் கண்டறிந்தனர்.
  • இவை புதிய தட்டைப்புழு இனங்களாகும்.
  • இவை இத்தாலி மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் காணப்படும் வேட்டை நத்தை இனங்களில் காணப்படுகின்றன.
  • கோவிட் பெருந்தொற்றின் நினைவாக இவற்றிற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்