April 6 , 2019
2062 days
661
- ஜப்பானின் விண்கலமான ஹயபூசா-2 ஆனது சமீபத்தில் சிறு கோளின் மீது ஒரு சிறிய குழியை ஏற்படுத்துவதற்காக வெடி மருந்தை அதன் மீது மோதச் செய்தது.
- இதன் நோக்கமானது சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து அறிந்து கொள்வதற்காக நிலத்திற்கு அடியில் உள்ள மாதிரிகளை சேகரிப்பதாகும்.
Post Views:
661