TNPSC Thervupettagam

ஹரியானா தனியார் துறை இடஒதுக்கீட்டுச் சட்டம்

February 22 , 2022 881 days 413 0
  • உள்மாநிலத்தவர்க்குத் தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீட்டினை வழங்கும் ஹரியானா அரசின் சட்டத்திற்குத் தடை விதித்து பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஹரியானா உள்மாநிலத்தவர் வேலைவாய்ப்புச் சட்டமானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தச் சட்டமானது அதிகபட்சம் மொத்த மாத சம்பளம் அல்லது 30000 ரூபாய் ஊதியம் வழங்கப் படும் வேலைகளுக்குப் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்