ஹரியானா மதமாற்ற எதிர்ப்பு மசோதா
March 25 , 2022
850 days
424
- ஹரியானா சட்டசபையானது, “2022 ஆம் ஆண்டு ஹரியானா சட்டவிரோத மதமாற்றத் தடுப்பு மசோதாவினை” நிறைவேற்றியுள்ளது.
- இந்த மசோதாவானது பலாத்காரம், மோசடி முறைகள், வசியம் (அ) திருமணம் என்ற பெயரில் மதம் மாறுவதைத் தடை செய்ய விழைகிறது.
- இந்த வகையில் மத்தியச் சட்டம் எதுவும் இல்லை
- இது போன்ற ஒரு மசோதா உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.
- மேலும் இது போன்ற முன்மொழிவுகள் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளன.
Post Views:
424