TNPSC Thervupettagam

ஹருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் – 2021

October 3 , 2021 1022 days 420 0
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 10வது ஆண்டாக ஹருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தினைப் பிடித்து உள்ளார்.
  • அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி 2வது இடத்தினைப் பிடித்துள்ளார்.
  • சிவ் நாடார் & HCL டெக்னாலஜீஸ் குழுமமானது 3வது இடத்தினைப் பிடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்