TNPSC Thervupettagam

ஹருன் இந்தியா வருங்கால யூனிகார்ன் பட்டியல் – 2021

September 7 , 2021 1047 days 630 0
  • ஹருன் ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் இப்பட்டியலை வெளியிட்டது.
  • இதன்படி இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய யூனிகார்ன் (புத்தாக்க நிறுவனங்கள்) நிறுவனங்களுக்கான சூழலமைப்பாகக் கூறப்பட்டுள்ளது.
  • இப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும் சீனா இரண்டாமிடத்திலும் உள்ளன.
  • இதன்படி, இந்தியாவில் 51 யூனிகார்ன்கள் உள்ளன.
  • இந்தியத் தரவரிசையில் சிலிங்கோ முதலிடத்தில் உள்ளது.
  • சிலிங்கோவின் தலைமையகம் சிங்கப்பூரில் உள்ளது.
  • ஒரு நகரில் அதிக யூனிகார்ன் தலைமையகங்களைக் கொண்ட முன்னணி இந்திய நகரம் பெங்களூரு ஆகும்.
  • பெங்களூரு 31 யூனிகார்ன்களையும் மும்பை 12 யூனிகார்ன்களையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்