TNPSC Thervupettagam

ஹரேலா திருவிழா – உத்தரகாண்ட்

July 21 , 2024 5 hrs 0 min 59 0
  • உத்தரகாண்டில் ஹரேலா திருவிழாவில் அனுசரிக்கப்படும் சவான் நிகழ்வு தொடங்கி உள்ளது.
  • இந்தப் பாரம்பரிய இந்துப் பண்டிகையானது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.
  • ஹரேலா திருவிழாவானது அமைதி, செழிப்பு மற்றும் இயற்கையின் பெரும் கொண்டாட்டத்தினைக் குறிக்கிறது.
  • "பசுமையின் தினம்" என்று பொருள்படும் ஹரேலா சந்திர நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்