TNPSC Thervupettagam
January 25 , 2022 911 days 479 0
  • சமீபத்தில், ஒரு உயிரி வேதியியலாளரும் மற்றும் வேதியியல் உயிரியியலாளருமான ஹர்கோபிந்த் கோரானாவின் 100வது பிறந்த நாளானது அனுசரிக்கப்பட்டது.
  • இவர் மார்ஷல். W என்பவருடன் இணைந்து, 1968 ஆம் ஆண்டில் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
  • நோபல் பரிசுடன் சேர்த்து, ஆல்பெர்ட் லஷ்கர் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி விருது (1968) மற்றும் தேசிய அறிவியல் பதக்கம் (1987) ஆகியவற்றினையும் இவர் வென்று உள்ளார்.
  • இந்திய அரசானது 1969 ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம பூசன் விருதினை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்