TNPSC Thervupettagam

ஹர்ஜிந்தர் சிங்

December 25 , 2021 938 days 409 0
  • இந்திய ஒலிம்பிக் சங்கமானது பெய்ஜிங்கில் நடைபெற உள்ள 2022 ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அணியின் தலைவராக (Chef de mission) ஹர்ஜிந்தர் சிங் என்பவரை நியமித்துள்ளது.
  • இவர் இந்தியப் பனிக்கட்டி மைதான ஹாக்கி சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஆவார்.
  • இவர் 2018 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் பியோன்சங்க் எனுமிடத்தில் நடைபெற்ற 23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் அணிக்குத் தலைவராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்