TNPSC Thervupettagam

'ஹர் கர் ஜல்' சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டம்

July 28 , 2022 724 days 444 0
  • மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டமானது ‘ஹர் கர் ஜல்’ சான்றிதழ் பெற்ற முதல் மாவட்டமாக மாறியது.
  • புர்ஹான்பூரில் உள்ள 254 கிராமங்களில் வசிக்கும் மக்கள், கிராமச் சபையினால் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் மூலம் தங்கள் கிராமங்களை ‘ஹர் கர் ஜல்’ என அறிவித்த ஒரே மாவட்டம் இதுவாகும்.
  • ஜல் ஜீவன் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒரு வீட்டிற்கு ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்