ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பினை ஏற்படுத்தியதன் மூலம் புதுச்சேரியானது “ஹர் கர் ஜல்” ஒன்றியப் பிரதேசமாக உருவெடுத்துள்ளது.
கோவா, தெலுங்கானா மற்றும் அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றையடுத்து ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர்க் குழாய் வசதியை ஏற்படுத்தி தந்த நான்காவது மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் புதுச்சேரியாகும்.
ஹர் கர் ஜல் என்பது ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இயங்கும் ஒரு திட்டமாகும்.