TNPSC Thervupettagam
December 4 , 2017 2577 days 915 0
  • 2017-ன் கருப்பொருளான நீடித்த சுற்றுலா மேம்பாட்டிற்கான சர்வதேச ஆண்டின் (International Year of Sustainable Tourism Development 2017) சிறப்பு தூதராக ஹாலோ கிட்டி (Hello Kitty) எனும் கற்பனை கதாபாத்திரத்தை (Fictional Character) ஐ.நா.வின் உலக சுற்றுலா அமைப்பு (World Tourism Organization) நியமித்துள்ளது.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதிலுள்ள சுற்றுலா துறையின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தி காட்டுவதற்கும், “பயணம் மகிழ்ச்சி மரியாதை“ எனும் உலக சுற்றுலா அமைப்பின் பிரச்சாரத்தை ஊக்கவிக்கவும் ஹலோ கிட்டி பயன்படுத்தப்படும்.
உலக சுற்றுலா நிறுவனம் (WTO – World Tourism Organisation)
  • நீடித்த,பொறுப்புடைய, உலகளாவிய அணுகத்தக்க, சுற்றுலாவை மேம்படுத்துவதனை பொறுப்பாக கொண்ட ஐ.நா. நிறுவனமே உலக சுற்றுலா நிறுவனமாகும்.
  • இந்நிறுவனம் 1975-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்