TNPSC Thervupettagam

ஹவ்சாலா – 2017

November 14 , 2017 2596 days 846 0
  • ஹவ்சாலா – 2017 என்பது குழந்தை உரிமைகள் வாரம் ஆகும்.
  • ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்த குழந்தை உரிமைகள் வாரம் கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஒரு வாரத்தின் இடையே தேசிய குழந்தைகள் தினம்   (நவம்பர் 14) மற்றும் சர்வதேச குழந்தைகள் உரிமை தினம்    (நவம்பர் 20) கொண்டாடப்படுகிறது.
  • இந்த குழந்தை உரிமைகள் வாரத்தின் போது நடத்தப்பட உள்ள CCI திருவிழாவில் (CCI-Children Care Institutions) குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் வசிக்கும் குழந்தைகள் தங்களது திறமைகளை காட்சிப்படுத்த உள்ளனர். யுனிசெப் அமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவளிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்