CML பயோடெக் லிமிடெட் நிறுவனமானது இரத்தச் சேகரிப்பு குழாய்களை தயாரிக்கச் செய்வதற்காக, ‘ஹஸ்கி-இச்சோர்’ எனப்படும் உலகின் முதல் ஒருங்கிணைந்த இயந்திரத்தினை நிறுவியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த இயந்திரமானது இயந்திர அச்சு, வெப்பத் திரவங்களை உட் செலுத்தும் அமைப்பு, டவுசர் எனப்படும் அளவீட்டுக் கருவி, ஈரப்பதம் அகற்றும் கருவி, குளிர்விப்பான், வெப்பநிலை கட்டுப்படுத்தி மற்றும் உலர்த்தி ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
பொதுவாக இந்தச் செயல்பாடுகள் வெவ்வேறு இயந்திரங்களில் மேற்கொள்ளப் படச் செய்கின்றன.