ஹாக்கி இந்தியாவின் தலைவர்
November 8 , 2020
1357 days
531
- வடகிழக்கிலிருந்து ஹாக்கி இந்தியா என்ற அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது தலைவர் மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திரோ என்பவராவார்.
- இவர் முஸ்தாக் அகமது என்பவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹாக்கி இந்தியா என்பது இந்தியாவில் ஹாக்கியை ஊக்குவிப்பதற்கென்று உள்ள ஒரே அமைப்பாக இந்திய அரசினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
Post Views:
531