TNPSC Thervupettagam

ஹாக்கி உலகக் கோப்பை - 2018

December 17 , 2018 2173 days 650 0
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியானது ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடத்தப் பட்டது.
  • பெல்ஜியம் ஹாக்கி அணியானது நெதர்லாந்தை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி தங்களுடைய முதலாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வென்றுள்ளது.
  • இப்போட்டியில் பெல்ஜியம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்போட்டியில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
  • 2018 ஆம் ஆண்டிற்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
  • இந்தியா நெதர்லாந்து அணியால் காலிறுதிப் போட்டியில் தோற்கடிக்கப் பட்டது.
  • இப்போட்டியின் சிறந்த வீரர் - ஆர்துர் வான் டோரன் (பெல்ஜியம்).
  • இப்போட்டியின் சிறந்த கோல்கீப்பர் - பிரிமின் பிளாக்.
  • நேர்மையான விளையாட்டு விருது – ஸ்பெயின்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்