2018 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் பிரெடாவில் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கான 37 வது மற்றும் கடைசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா 1983, 1984, 1985, 1989, 1990, 1993, 1999, 2005, 2008, 2009, 2010, 2011, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் கோப்பைப் பட்டத்தை வென்றது. தற்போதைய வெற்றியின் மூலம் 15-வது முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.
வரலாற்றில் இரண்டாவது முறையாக இரண்டாவது இடத்தை இந்திய அணி பெற்றுள்ளது.