TNPSC Thervupettagam

ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை 2018

July 4 , 2018 2208 days 630 0
  • 2018 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் பிரெடாவில் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பைக்கான 37 வது மற்றும் கடைசி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது.
  • ஆஸ்திரேலியா 1983, 1984, 1985, 1989, 1990, 1993, 1999, 2005, 2008, 2009, 2010, 2011, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் கோப்பைப் பட்டத்தை வென்றது. தற்போதைய வெற்றியின் மூலம் 15-வது முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.
  • வரலாற்றில் இரண்டாவது முறையாக இரண்டாவது இடத்தை இந்திய அணி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்