ஹாக்கிப் போட்டியில் இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கேசவ் தத் காலமானார்.
இவர் 1948 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டன் அணியை 4–0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய இந்திய அணியின் வரலாற்றுச் சாதனையின் ஒரு அங்கமாக இருந்தார்.
இது லண்டனிலுள்ள வெம்ப்ளே அரங்கில் நடைபெற்றது.
இது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கமாகும்.