TNPSC Thervupettagam

ஹாரிசான் 2047 செயல் திட்டம்

July 26 , 2023 362 days 228 0
  • தங்களது உத்திசார் உறவுகளின் 25 ஆண்டு கால நிறைவினைக் குறிக்கும் வகையில் இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் 2047 ஆம் ஆண்டு வரையிலான இருதரப்பு உறவுகளின் முக்கிய கூறுகளைக் குறிப்பிட்டுள்ளது.
  • ‘ஹாரிசான் 2047’ கட்டமைப்பின் ஒரு பகுதியாக, “எதிர்கால தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கு” இரு நாடுகளும் ஒப்புக் கொண்டு உள்ளன.
  • இதன் கீழ் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, பருவநிலை மாற்றம், பசுமை தொழில் நுட்ப மாற்றங்கள், கல்வி மற்றும் மக்களிடையேயான பல தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட உள்ளன.
  • 2047 ஆம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெற்றதன் 100வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதோடு, பிரான்சு நாட்டுடனான அரசுமுறை உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான 50 ஆண்டுகால உத்திச்சார் கூட்டாண்மை உறவினைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்