TNPSC Thervupettagam
August 18 , 2019 1927 days 698 0
  • சீனாவின் தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவே (Hauwei), ஹார்மோனிஓஎஸ் என்ற தனது சொந்த இயங்கு தள அமைப்பை  அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • மேலும் இது சீன மொழியில் ஹாங்மெங்ஓஎஸ் (HongmengOs) என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்த இயங்கு தள அமைப்பு அனைவருக்கும் பொதுவானதாகும். இது புழக்கத்திற்கு வரவிருக்கும் கூகுளின் ஃப்யூஷியாவிற்குப் போட்டியாக விளங்கும்.
  • ஹானர் என்பது ஹுவாவே தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு திறன்பேசி வகையாகும்.
  • ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறியதற்காக ஹுவாவே நிறுவனமானது அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டது.   
     

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்