TNPSC Thervupettagam

ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி

October 28 , 2017 2632 days 958 0
  • அமெரிக்க வாழ் தமிழ் ஆர்வலர்கள் இருவரின் முயற்சியால், பெருமை மிகு ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவுள்ளது. அதற்காக தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • இப்பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென ஓர் இருக்கை அமைவது இந்தியாவின் வரலாறு, மொழிகள் மற்றும் இலக்கியம், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் கலாச்சரம் தொடர்பான ஆய்விற்கு பெரிதும் உதவுவதாகும்.
  • இருதய சிகிச்சை வல்லுனர் திரு.விஜய் ஜானகிராமன் மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் திரு. S.T. சம்பந்தம் ஆகிய இருவரும் இதற்கான கருத்துருவை உருவாக்கி, நிதியும் திரட்டிவந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்