TNPSC Thervupettagam

ஹாலோவீன் தினம் - அக்டோபர் 31

October 31 , 2023 296 days 172 0
  • இந்த பண்டிகை ஐரோப்பாவில் கொண்டாடப்படுவதோடு இது கோடை மற்றும் குளிர் காலத்திற்கு இடையிலான வேறுபாட்டைக் குறிக்கிறது.
  • இது சம்ஹைன் எனப்படும் பண்டைய செல்டிக் மொழி மக்களின் திருவிழாவில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.
  • சம்ஹைன் என்பது அறுவடைக் காலம் நிறைவடைவதையும், குளிர்காலத்தின் ஒரு தொடக்கத்தையும் கொண்டாடும் திருவிழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்