TNPSC Thervupettagam
June 2 , 2024 175 days 261 0
  • 375 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஒரு பெரிய பனிப்பாறையானது, சமீபத்தில் அண்டார்டிகாவின் பிரண்ட் பனிப்படலத்தில் இருந்து உடைந்தது.
  • உடைந்த பனிப்பாறைக்கு A-83 என்று பெயரிடப்பட்டுள்ளது.  
  • பனிப்பாறை A-83 முதன்முதலில் கிழக்கு வெட்டெல் கடலில் உள்ள ப்ரண்ட் பனிப் படலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது "ஹாலோவீன் பிளவு" எனப்படும் பிளவில் மூலம் உடைந்தது.
  • பொதுவாக பனிப்பாறை சிறு துண்டுகளாக உடைவது இயல்பானது என்றாலும், அண்டார்டிகாவைச் சுற்றியுள்ள தாழ் மட்ட கடல் பனி சூழ்நிலைகள் உட்பட, மற்ற இடங்களில் உள்ள அதே அழுத்தத்தை பிரண்ட் பனிப்படலமும் எதிர்கொள்கிறது.
  • முதன்முதலில் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்ட ஹாலோவீன் பிளவு மெக்டொனால்ட் ஐஸ் ரம்பிள்ஸ் எனப்படும் ஒரு பகுதியில் இருந்து தொடங்கி பாய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்