TNPSC Thervupettagam

ஹியூக்ஸ் ஜூபிடர் 3 ஆய்வுத் திட்டம்

August 20 , 2023 336 days 247 0
  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆனது ஜூபிடர் 3 என்ற உலகின் மிகப்பெரிய வணிகத் தகவல் தொடர்பு செயற்கைக் கோளினை விண்ணில் செலுத்தியது.
  • ஜூபிடர் 3 செயற்கைக் கோளானது, ஏற்கனவே சுற்றுப்பாதையில் உள்ள ஹியூக்ஸ் ஜூபிடர் செயற்கைக் கோள் குழுவின் மற்ற செயற்கைக் கோள்களுடன் இணைந்தது.
  • இது அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஹியூக்ஸ்நெட் சேவையின் வாடிக்கையாளர்களுக்கு 100 Mbps வேகத்தில் செயற்கைக்கோள் வழியிலான அகலப் பட்டை வரிசை இணையச் சேவையினை அணுக உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்