TNPSC Thervupettagam

ஹிருதயநாத் மங்கேஸ்கர் விருது - ஜாவெத் அக்தர்

October 28 , 2017 2632 days 1584 0
  • புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான ஜாவெத் அக்தர், ஹிருதயநாத் மங்கேஸ்கர் விருதினால் கவுரவிக்கப்பட்டார்.
  • இது மும்பையில் நடைபெற்ற ஹிருதயநாத் கலையகத்தின் 28 வது வருடக் கொண்டாட்டம் மற்றும் , புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஹிருதயநாத் மங்கேஷ்கரின் 80 வது பிறந்தநாள் விழாவின்போது வழங்கப்பட்டது.
ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது
  • இந்த விருது 2011-ல் மும்பையைச் சேர்ந்த நிறுவனமான ஹிருத்யேஷ் ஆர்ட்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும், இது புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான ஹிருதயநாத் மங்கேஷ்கர் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.
  • இது நாடு முழுவதிலும் வெற்றிபெற்றவராக திகழும் நபர்களை தேர்வு செய்து இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும், நினைவுப்பரிசும் வழங்கி கவுரவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்