TNPSC Thervupettagam

ஹிரோஷிமா செயற்கை நுண்ணறிவுச் செயல்முறை

June 30 , 2023 387 days 219 0
  • ஜப்பான் நாட்டினால் நடத்தப்படும் வருடாந்திர G7 நாடுகளின் உச்சி மாநாடானது ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.
  • G7 ஹிரோஷிமா தலைவர்களின் அறிவிப்பில் ஹிரோஷிமா செயற்கை நுண்ணறிவுச் செயல்முறையை (HAP) தொடங்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டது.
  • இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயன்பாட்டினை நன்கு ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்கான பல்வேறு முற்போக்கு வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
  • நம்பகமான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினைப் பற்றிய பொதுவான நோக்கம் மற்றும் இலக்கை அடைவதற்கு, உள்ளார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆளுமை மற்றும் இயங்குந்தன்மை பற்றியப் பல சர்வதேச விவாதங்களை முன்னெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்