TNPSC Thervupettagam

ஹிரோஷிமா தினம் 2023 - ஆகஸ்ட் 06

August 8 , 2023 381 days 168 0
  • இரண்டாம் உலகப் போரின் போது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று, எனோலா கே என்ற ஒரு அமெரிக்க விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது "லிட்டில் பாய்" என்ற அணுகுண்டை வீசியது.
  • அன்றிலிருந்து இன்று வரை எழுபத்தேழு ஆண்டுகள் கடந்து விட்டன.
  • மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 06 ஆம் தேதியை உலக நாடுகள் புனித நினைவு நாள் மற்றும் கவன ஈர்ப்பு நாளாக அனுசரித்து வருகிறது.
  • இந்த நாளானது அணு ஆயுதப் போரின் பேரழிவு மிக்கப் பெரும் தாக்கத்தினை நினைவு கூருகிறது.
  • அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகிய நிலையை அடைவதில் உலக நாடுகளின் ஒற்றுமைக்கான அவசர அழைப்பினை இது விடுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்