TNPSC Thervupettagam

ஹீமோகுளோபினோபதி தடுப்பிற்கான புதிய சுகாதார திட்டம்

September 26 , 2018 2253 days 784 0
  • நாட்டின் முதன்முதலில் ஒரு முயற்சியாக மலைப் பிரதேச பகுதிகளில், ஹீமோகுளோபினோபதி தடுப்பிற்கான புதிய சுகாதாரத் திட்டத்தை தமிழ்நாடு துவங்கியுள்ளது.
  • இந்த முயற்சியானது, நீலகிரி மலைப்பகுதிகள், நாமக்கல்லின் கொல்லி மலை, சேலத்தின் ஏற்காடு, கோயம்புத்தூர் (வால்பாறை) மற்றும் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் எடுக்கப்படுகின்றன.
  • ஹீமோகுளோபினோபதி என்பது ஹீமோகுளோபின் மூலக்கூறுகளில் குளோபின் சங்கிலிகளில் ஒன்றின் அசாதாரண கட்டமைப்பின் விளைவாக ஏற்படும் ஒரு வகை மரபணு குறைபாடு ஆகும்.
  • இந்த நோயானது பெரும்பாலும் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரிடையே அதிகமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்