March 12 , 2018
2481 days
799
- $75 மில்லியன் மதிப்புள்ள ஹீரோ இந்தியன் ஓபன் பட்டத்தை வென்ற முதல் ஆங்கிலேய வீரர் என்ற பெருமையை மத்வாலஸ் பெற்றுள்ளார்.
- இந்தியாவின் சுபங்கர் சர்மா 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- 2015ல் அனிர் பன்லகிரியும், 2016 & 2017 ல் SSP சௌராசியாவும் வென்ற பிறகு, இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக இக்கோப்பையை நழுவவிட்டுள்ளது.
Post Views:
799