TNPSC Thervupettagam

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்

July 25 , 2020 1458 days 670 0
  • இது உலக லீக்ஸ் மன்றத்துடன் (WLF - World Leagues Forum) இணைந்துள்ளது.
  • WLF என்பது தொழில்சார் கால்பந்து லீக்குகளின் கூட்டமைப்பாகும்.
  • இது WLF-ல் தெற்கு ஆசியாவிலிருந்து இணையும் முதலாவது லீக் மற்றும் ஆசியாவிலிருந்து இணையும் 7வது லீக்காகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்