TNPSC Thervupettagam

ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை 2023

April 23 , 2023 453 days 249 0
  • ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை - 2023 கால்பந்துப் போட்டியானது, ஜூன் மாதத்தில் புவனேஸ்வர் நகரில் நடைபெற உள்ளது.
  • இந்தப் போட்டியில் இந்திய அணி லெபனான், மங்கோலியா மற்றும் வனுவாட்டு ஆகிய அணிகளுடன் போட்டியிட உள்ளது.
  • இந்திய தேசிய ஆடவர் அணியானது, இதற்கு முன்பு மங்கோலியா மற்றும் வனுவாட்டு ஆகிய அணிகளுக்கு எதிராகப் போட்டியிட்டதில்லை.
  • ஆனால் லெபனான் அணிக்கு எதிராக இந்தியா ஆறு போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
  • இது இந்தியாவில் நடைபெறும் மூன்றாவது ஹீரோ இன்டர்காண்டினென்டல் கோப்பை போட்டியாகும்.
  • இதன் முந்தைய இரண்டு போட்டிகள் மும்பை (2018) மற்றும் அகமதாபாத் (2019) ஆகிய இடங்களில் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்